நகைச்சுவை4

மகன்:அப்பா உங்களால இருட்டுல எழுத முடியுமா?
அப்பா:ஆமா முடியும்டா.
மகன்:அப்போ இந்த "ப்ரோக்ரஸ் ரிப்போர்ட்ல " ஒரு கையெழுத்து போடுங்க பார்க்கலாம்.
அப்பா:????????????

எழுதியவர் : (10-Jan-14, 1:53 pm)
பார்வை : 277

மேலே