தலைல கட்டு

நண்பர் 1: என்ன சார் தலைல கட்டு ...

நண்பர் 2 : நேத்து கோபத்துல என்னோட மனைவி கரண்டிய தூக்கி அடிச்சிட்டா ..

நண்பர் 1 : அப்புறம் என்னாச்சி ...

நண்பர் 2 : தலைல பட்டு கரண்டி உடன்சிடுத்து. ..

நண்பர் 1 : அப்புறம் என்னாச்சி ...

நண்பர் 2 : அவளே கடைக்கு போய் வேற கரண்டி வாங்கிட்டு வந்து சமச்சிட்டா ..

எழுதியவர் : சமையல் (10-Jan-14, 11:18 am)
பார்வை : 218

மேலே