என் தேசத்து சிறுமி
என் கை தவறி விழுந்த நூறு ரூபாயை என்னிடம் கொடுத்து விட்டு, என் கையில் இருந்த காலி வாட்டர் பாட்டிலை வாங்கி சென்றால் சிறுமி....
காகிதம் கூடாதென கடைக்காரன்
சொன்னானோ!!!!!