குப்பைத்தொட்டி

கடந்து செல்கையில்,
என் கை குட்டை கூட தயங்குகிறது என் கை தொட, அப்படி எதுவுமே இல்லாமல் இதை சுத்தம் செய்பவர்களை பார்த்து.......

எழுதியவர் : சுகன்... (11-Jan-14, 12:29 am)
பார்வை : 128

மேலே