காயப்பட காத்திருப்பேன்

என்னை காயப்படுத்தி பார்ப்பதில்
உன் கவலைகள் குறையும் என்றால்
என்றென்றும் காத்திருப்பேன்
காயப்படுவதர்கென்றெ.......

எழுதியவர் : premalathagunasekaren (11-Jan-14, 9:53 am)
பார்வை : 109

மேலே