முதல் காதல்

முதல் காதல்...!!!

முதல் காதலின் முகவரிகள்...

முதல் சந்திப்பின் நிமிடங்கள்...

முதல் முத்தத்தின் ஈரங்கள்...

மௌனங்களாக தேங்கிக்கிபோன - நான்
சொல்ல நினைத்த வார்த்தைகள்...

உடைந்துப்போன நெஞ்சத்தின் நினைவுகள்...

இமை தாண்டும் கண்ணீரின் - உன் ஞாபகங்கள்...

தொலைந்துப்போன என் தேடல்கள்...

இவை அனைத்தும்...!!!

கசங்கிய காகிதமாய் என் கவிதைகள்
குப்பைத்தொட்டியின் அரவனைப்பில்...

இப்படிக்கு
- சா.திரு -

எழுதியவர் : சா.திரு (11-Jan-14, 9:43 am)
சேர்த்தது : சாதிரு
Tanglish : muthal kaadhal
பார்வை : 122

மேலே