தவறிய காற்று

வழி தப்பி போன
காற்று நீ
எப்படியும் திரும்பி
வந்து விடுவாய்
அதுவரை காத்திருக்கும்
என் காதல் பூக்கள்...

எழுதியவர் : சுந்தரி விஸ்வநாதன். (11-Jan-14, 9:22 am)
Tanglish : thavariya kaatru
பார்வை : 71

மேலே