சொர்க்க வாசல்

மணிக்கணக்கில் வரிசயில் காத்திருந்து
முண்டியடித்து சென்றேன்
சொர்க்க வாசல் வழியே
எனக்கும்முன்னே ஒருகுரல்
அம்மா தாயே பிச்சை போடுங்க

ஆஹா இதுதான் சொரக்கமா ???

எழுதியவர் : பூவிதழ் (11-Jan-14, 2:40 pm)
Tanglish : sorga vaasal
பார்வை : 276

மேலே