இமைகள் கூட எனக்கு சுமைதானடி 555

பெண்ணே
நீ என் கண்ணுக்குள்
இருந்த போது...
இமைகளால் உன்னை காத்து
சுகமாக உறங்கினேன்...
இன்று நீ என்னை விட்டு
பிரிந்து சென்றதால்...
என் இமைகள் கூட
எனக்கு சுமையாக ...
உறக்கமின்றி
அலைகிறேன்...
உன் பாத
சுவடுகை தேடி.....