தராத முத்தத்தை
ஆயிரம் முறை கேட்டும் தராத
முத்தத்தை :::::!!!
கடைசியாய் பிரியும் போது
தந்து போனாள் :::::::!
அது தான் எனக்கு மட்டுமல்ல
முத்தத்திற்கும்இன்றுவரை வலிக்கிறது ......!!!!
ஆயிரம் முறை கேட்டும் தராத
முத்தத்தை :::::!!!
கடைசியாய் பிரியும் போது
தந்து போனாள் :::::::!
அது தான் எனக்கு மட்டுமல்ல
முத்தத்திற்கும்இன்றுவரை வலிக்கிறது ......!!!!