காதலே நீ

காதலுக்கு கடிதம் தீட்ட,
மேகம் எல்லாம் காகிதம்,
என்றார் ஓர் கவிஞர் ,
அதனால் தான் என்னவோ,
இன்று வரை கூட ,
மேகங்கள் கண்ணீர்,
சிந்தி கொண்டிருக்கின்றன ..................

எழுதியவர் : (14-Jan-14, 10:52 pm)
Tanglish : kaathale nee
பார்வை : 248

மேலே