ராஜசுதா பாலகிருஷ்ணன் - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  ராஜசுதா பாலகிருஷ்ணன்
இடம்:  coimbatore
பிறந்த தேதி :  09-Dec-1994
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  21-Dec-2013
பார்த்தவர்கள்:  183
புள்ளி:  41

என்னைப் பற்றி...

எண்ணங்கள் என்ன சொன்னாலும் அதை என் விரல்கள் புரிந்து கொள்ளும் ,பேனாவும் அப்படியே எழுதிவிடும் ...அவ்வளவு நெருங்கிய நட்பு எனக்கும் பேனாவுக்கும் ...

என் படைப்புகள்
ராஜசுதா பாலகிருஷ்ணன் செய்திகள்
ராஜசுதா பாலகிருஷ்ணன் - ராஜசுதா பாலகிருஷ்ணன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
31-Dec-2016 7:09 pm

என்னுடைய கனவுகள் வெறும் தாவணி கனவுகள் அல்ல ,,

தேசம் தாண்டிய கனவுகள்
கார்பொரேட் கனவுகள்
நான் கண்ணில் தினம் சுமந்த கனவுகள் ,
வெறி கொண்டு நான் வெட்டி செதுக்கிய கனவுகள் ,

பெண் என பிறந்தது போதும்
உற்றவனுக்கு உரியவளாகி விடு
என சொல்லும் என் தேசம்
இன்னும் மாற வில்லை ,,
ஆனால் கனவு காணும் அளவிற்கு
பெண்கள் மாறி விட்டனர் ,

திறமைகள் பல சுமக்கும் நங்கையாம்
தாரகத்தங்க மங்கை தேசத்து மகளிர்
வாழ்க்கை முறையை மாற்றிவிட வேண்டுமானால்
உங்களுக்கு வாய்ப்பிருக்கலாம் ,,
வாழ்ந்து காட்டும் தந்திரம் எமக்கு மட்டுமே உண்டு ,
,
இடித்துவிட்டால் இறந்து விடுவோம் என்ற
பெண்ணின் பயம் போய்
முட

மேலும்

நன்றிகள் தோழரே 21-Feb-2017 1:37 pm
நன்றாக கவிதை எழுதியிருக்கிறீர்கள்! கனவுகளில் ஏங்கும் பெண்ணின் நிலையை நன்கு விவரித்திருக்கிறீர்கள்! 'வாழ்க்கை முறையை மாற்றிவிட வேண்டுமானால் உங்களுக்கு வாய்ப்பிருக்கலாம் ,, வாழ்ந்து காட்டும் தந்திரம் எமக்கு மட்டுமே உண்டு , , இடித்துவிட்டால் இறந்து விடுவோம் என்ற பெண்ணின் பயம் போய் முட்டிப்பார் என எட்டிப்பார்க்கும் எண்ணம் தோன்றும் ,, வைராக்கியத்தை வெளிப்படுத்தும் வரிகள்! "அடுத்த பிறவியிலாவது ஆண்மகனாக பிறக்க ஆசை என் மனைவியின் கனவுகளை ஆசைகளை நான் கேட்டு நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக ...." இதுதான் மிக அருமையான, நினைவில் நிற்கும் வரி! "என் கனவு மட்டுமல்ல; எல்லாப் பெண்களின் கனவுகளும் நிறைவேற வேண்டும்! " என்ற எண்ணத்தை பிரதிபலிக்கும் வரி! 01-Feb-2017 10:54 pm
ராஜசுதா பாலகிருஷ்ணன் - படைப்பு (public) அளித்துள்ளார்
31-Dec-2016 7:09 pm

என்னுடைய கனவுகள் வெறும் தாவணி கனவுகள் அல்ல ,,

தேசம் தாண்டிய கனவுகள்
கார்பொரேட் கனவுகள்
நான் கண்ணில் தினம் சுமந்த கனவுகள் ,
வெறி கொண்டு நான் வெட்டி செதுக்கிய கனவுகள் ,

பெண் என பிறந்தது போதும்
உற்றவனுக்கு உரியவளாகி விடு
என சொல்லும் என் தேசம்
இன்னும் மாற வில்லை ,,
ஆனால் கனவு காணும் அளவிற்கு
பெண்கள் மாறி விட்டனர் ,

திறமைகள் பல சுமக்கும் நங்கையாம்
தாரகத்தங்க மங்கை தேசத்து மகளிர்
வாழ்க்கை முறையை மாற்றிவிட வேண்டுமானால்
உங்களுக்கு வாய்ப்பிருக்கலாம் ,,
வாழ்ந்து காட்டும் தந்திரம் எமக்கு மட்டுமே உண்டு ,
,
இடித்துவிட்டால் இறந்து விடுவோம் என்ற
பெண்ணின் பயம் போய்
முட

மேலும்

நன்றிகள் தோழரே 21-Feb-2017 1:37 pm
நன்றாக கவிதை எழுதியிருக்கிறீர்கள்! கனவுகளில் ஏங்கும் பெண்ணின் நிலையை நன்கு விவரித்திருக்கிறீர்கள்! 'வாழ்க்கை முறையை மாற்றிவிட வேண்டுமானால் உங்களுக்கு வாய்ப்பிருக்கலாம் ,, வாழ்ந்து காட்டும் தந்திரம் எமக்கு மட்டுமே உண்டு , , இடித்துவிட்டால் இறந்து விடுவோம் என்ற பெண்ணின் பயம் போய் முட்டிப்பார் என எட்டிப்பார்க்கும் எண்ணம் தோன்றும் ,, வைராக்கியத்தை வெளிப்படுத்தும் வரிகள்! "அடுத்த பிறவியிலாவது ஆண்மகனாக பிறக்க ஆசை என் மனைவியின் கனவுகளை ஆசைகளை நான் கேட்டு நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக ...." இதுதான் மிக அருமையான, நினைவில் நிற்கும் வரி! "என் கனவு மட்டுமல்ல; எல்லாப் பெண்களின் கனவுகளும் நிறைவேற வேண்டும்! " என்ற எண்ணத்தை பிரதிபலிக்கும் வரி! 01-Feb-2017 10:54 pm
ராஜசுதா பாலகிருஷ்ணன் - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Dec-2016 11:14 am

ஆண்மகன் என்றால் அவனுக்கும் இருக்கும் கோபம்
அவனை தீண்டாதீர்கள்
ஆண்மகன் என்றால் அவனுக்கும் உண்டு தன்னம்பிக்கை
தரக்குறைவாக பேசாதீர்கள்
ஆண்மகன் என்றால் அவனுக்கும் உண்டு நேர்மை
அவனை சோதிக்காதீர்கள்
ஆண்மகன் என்றால் அவனுக்கும் இருக்கும் சுயகௌரவம்
அவனை கேலி பேசாதீர்கள்
ஆண்மகன் என்றால் அவனுக்கும் உண்டு காதல் தோல்வி
அவனை ஏளனம் செய்யாதீர்கள்
ஆண்மகன் என்றால் அவனுக்கும் உண்டு தாள முடியாத சோகம்
தயவு அன்பாய் பேசிவிடாதீர்கள் ........

மேலும்

ராஜசுதா பாலகிருஷ்ணன் - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Dec-2016 11:03 am

பெண்ணே நீ ஒவ்வொரு முறையும் நீ
தலை குனிந்து நடக்கும் போதும் நான் பயப்படுகிறேன்
உன் அழகை கண்டு தரையும் உன்னை காதலித்து விடுமோ என்று ...

நீ கால் நனைக்க வேண்டுமென்றே
தழுவி ஓடுகிறது நதி நீர்
அதனிடம் நான் எப்படி சொல்வேன்
நான் பொறாமை கொள்வதை ......
...
உன் அழகை படம் பிடிக்க
கார் மேக கூட்டங்கள் வரிசையாய் வந்த போதிலும்
நான் வெறுங்கையையோடு தான் நின்றிருந்தேன் ,
நீயோ மேகத்திற்குமுகம் காட்டி நின்றாய் புன்னகையோடு ......
.....
பூ மயில் சிறகினை விடவும்
மெல்லிய உன் கன்னம் தீண்ட வந்த தென்றலையும்
என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை ....
...
தனி ஒருவனாய் என்னால் பொறுக்க முடியவில்ல

மேலும்

ராஜசுதா பாலகிருஷ்ணன் - kalkish அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Dec-2016 9:53 pm

சொல்வதற்கு ஒன்றுமில்லை..
ஏனெனில் கேட்போர் யாருமில்லை..
சொல்வதற்கு சிறிது இருக்கிறது..
கேட்பதற்கு சிலர் இருந்தனர்..
சொல்வதற்கு நிறைய இருக்கிறது..
கேட்பதற்கு ஏராளமானோர் இருந்தனர்..
இப்போது புரிகிறது,
சொல்வதும்,கேட்பதும்
வேறுவேறு இல்லையென்று..!!

* * *

விடைகளை தேடுவது ஒரு வழி..!
வினாக்களை மாற்றுவது ஒரு வழி..!

* * *

இறப்பை சுமந்தால் ,சாவு..
இரைப்பை சுமந்தால் ,வாழ்வு..
இவ்வளவுதான் வித்தியாசம்..!!

* * *

கிழக்கையும்,மேற்கையும்
படைத்த
சூரியனை,
சூரியன் கிழக்கில் உதிக்கிறான் என்றும்
சூரியன் மேற்கில் மறைகிறான் என்றும்
திரித்து வைத்ததில்
தொடங்கியது,
மனித அரசியல்..!

மேலும்

விந்தையான யுகத்தை சிந்தையில் சிறை வைக்கும் படைப்பு..,இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 28-Dec-2016 9:42 am
இறப்பை சுமந்தால் ,சாவு.. இரைப்பை சுமந்தால் ,வாழ்வு.. இவ்வளவுதான் வித்தியாசம்..!! . . . . அருமையான சிந்தனை 27-Dec-2016 10:32 am
ராஜசுதா பாலகிருஷ்ணன் - boopalancn அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Dec-2016 10:12 pm

அழுகிறேன் பலரின் கண்ணீர் துடைக்க!

மேலும்

நன்றி தோழரே 29-Dec-2016 4:44 pm
அழகான சிந்தனை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 28-Dec-2016 9:48 am
உண்மை.. ஆனால் என் சோக‌த்தின் பார‌ம் குறைத்த‌தும் உன்னை போல் ஒருவ‌னே 27-Dec-2016 12:46 pm
மேகமே உன் சோகம் என்னவோ குறைவு தான் என் விவசாயியின் கண்ணீரை விட .... 27-Dec-2016 10:29 am
ராஜசுதா பாலகிருஷ்ணன் - vyvishnukumar அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Dec-2016 10:46 pm

யாருக்கும் உதவி செய்து நன்றியை எதிர்பார்க்காதீர்கள்... ஏனெனில் நீங்கள் உதவி செய்வது நாய்க்கு அல்ல மனிதனுக்கு தான்.

மேலும்

அருமை சகோ. நன்றி எதிர்பார்த்து செய்வதெல்லாம் உதவி எனப்படா. 27-Dec-2016 1:01 pm
அருமையான அடி 27-Dec-2016 10:27 am
ராஜசுதா பாலகிருஷ்ணன் - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Dec-2016 10:21 am

எதுவும் தோணவில்லை எழுத வேண்டும் என நினைக்கையில்
ஏங்கி தவிக்கின்றேன் தினமும் எழுகையில்
ஏனென்று புரியவில்லை இந்த நிலை
எங்கெங்கு தேடியும் காணவில்லை உன் முகம்
ஏன்தான் இங்கு வந்தேனோ உன்னை தேடி
என்றாவது ஒரு நாள் வந்துவிடு
எந்தன் கண் முன் காட்சி தந்து விடு .....
என்றும் உன் நினைவில் வாழ நினைக்கிறன்
எப்போதும் நிழலிலேயே என்னை விட்டு விடாதே ........

மேலும்

ஆயிரம் அழகு ,
இரண்டாயிரம் இருக்கு ,
மூன்றாயிரம் முறை பார்த்தாலும் ,
நான்காயிரம் நாள் கூட காத்திருப்பேன் ,
ஐந்தாயிரம் அவற்றை அறிந்து கொள்ள,,
அப்படி என்ன தான் இருக்கிறது ,
குழந்தையின் கிறுக்கலில் ...

மேலும்

கலக்கல்..! 04-Feb-2015 10:47 am
மேலும்...
கருத்துகள்

மேலே