vyvishnukumar - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : vyvishnukumar |
இடம் | : Namakkal |
பிறந்த தேதி | : 09-Sep-1990 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 10-Nov-2013 |
பார்த்தவர்கள் | : 182 |
புள்ளி | : 18 |
என்னைப் பற்றி...
நான் நானாக இருந்து 7 வருடங்கள் ஆகிறது.
என் படைப்புகள்
vyvishnukumar செய்திகள்
யாருக்கும் உதவி செய்து நன்றியை எதிர்பார்க்காதீர்கள்... ஏனெனில் நீங்கள் உதவி செய்வது நாய்க்கு அல்ல மனிதனுக்கு தான்.
அருமை சகோ. நன்றி எதிர்பார்த்து செய்வதெல்லாம் உதவி எனப்படா. 27-Dec-2016 1:01 pm
அருமையான அடி 27-Dec-2016 10:27 am
பெரிய இவனாட்டம் மதியம் நான் ஆபிசுல இருக்குறப்ப வந்தியே தைரியமிருந்தா இப்ப வா பாப்போம்னு தூக்கத்த பாத்து கேட்க வேண்டியதாயிருக்கு.
மனித வாழ்க்கையில் யாராலும் தடுக்க முடியாத வரம் தூக்கம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 26-Dec-2016 11:16 am
கையில் இருக்கும் குப்பையை தன் கண் மறைவாக வீசப்படுவதே சுத்தம் என நம்பப்படுகிறது .
யதார்த்தம் தான்..துடைப்பதை மறந்து துடைப்பத்தை தேடும் கூட்டம் ஏராளம் 24-Dec-2016 12:39 am
கல்வி கற்க புத்தகங்களை விட $நோட்டுக்களே$ அதிகம் தேவைப்படுகின்றன.!
இன்றைய கல்வி நிலை இது தான் 22-Dec-2016 1:50 pm
மேலும்...
கருத்துகள்