தூக்கம்

பெரிய இவனாட்டம் மதியம் நான் ஆபிசுல இருக்குறப்ப வந்தியே தைரியமிருந்தா இப்ப வா பாப்போம்னு தூக்கத்த பாத்து கேட்க வேண்டியதாயிருக்கு.

எழுதியவர் : விஷ்ணு (25-Dec-16, 6:17 pm)
பார்வை : 102

மேலே