தொழுகை

விழுமிய அறம் தழுவி,
பழுதான மனம் திருத்தி,
முழுமையாய் மனம் நிலை நிறுத்தி,
மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து,
தொழுவத்தில் பிறந்தவனை
தொழுதெழு என் மனமே!

எழுதியவர் : (25-Dec-16, 4:06 pm)
பார்வை : 61

மேலே