கிறுக்கல்

ஆயிரம் அழகு ,
இரண்டாயிரம் இருக்கு ,
மூன்றாயிரம் முறை பார்த்தாலும் ,
நான்காயிரம் நாள் கூட காத்திருப்பேன் ,
ஐந்தாயிரம் அவற்றை அறிந்து கொள்ள,,
அப்படி என்ன தான் இருக்கிறது ,
குழந்தையின் கிறுக்கலில் ...

எழுதியவர் : ராஜசுதா (21-Jul-14, 2:01 pm)
Tanglish : kirukal
பார்வை : 116

மேலே