மனிதர்கேள

தண்ணீரில்
கரையும் மனிதர்களே,
கண்ணீரில் கரையும் பிள்ளைகளைபாருங்கள்.
நீ அவர்களின் ஏக்கங்களைஉணர்ந்தால் தண்ணீர்களில்
கரையமாட்டீர்கள்,
குழந்தைகளின் அன்பில்கரைவீர்கள் .

எழுதியவர் : சதீஷ் (21-Jul-14, 1:57 pm)
பார்வை : 98

மேலே