ராஜசுதா பாலகிருஷ்ணன்- கருத்துகள்
ராஜசுதா பாலகிருஷ்ணன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [63]
- கவின் சாரலன் [56]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [32]
- Dr.V.K.Kanniappan [29]
- hanisfathima [20]
நன்றிகள் தோழரே
இறப்பை சுமந்தால் ,சாவு..
இரைப்பை சுமந்தால் ,வாழ்வு..
இவ்வளவுதான் வித்தியாசம்..!!
.
.
.
.
அருமையான சிந்தனை
மேகமே உன் சோகம் என்னவோ குறைவு தான் என் விவசாயியின் கண்ணீரை விட ....
அருமையான அடி
கலிகாலச் செங்கவிதை
அருமை என்ற வார்த்தை மிக குறைவு கவியாரே இக்கவிக்கு ,அற்புதம்
மிகவும் ஆழ்ந்த கற்பனையாக இருந்தது தோழரே
தமிழில் காபிக்கு கோட்டை வடி நீர் என்று பெயர்
அற்புதம் தோழரே தாயும் ஒரு வரம் தான் .தவம் இல்லாமல் பெற்றதனால் தான் மதிப்பு தெரிவதில்லை பல பேருக்கு .....
நான் தமிழ் காதலி தான் ஆனால் காதலிலும் ஊடல் இருக்கும் அல்லவா அதனால் தான் சில நேரம் கவிதை எழுத தயங்குகுரென்
இறைவன் படைத்த உலகில் எதுவும் நிரந்தரம் இல்லை என்ற பின் அவர்களுக்கும் நான் உதவலாமே ?
சீக்கிரம் சொல்லி விடுங்கள் தோழரே கவிதையில் அல்ல தாங்கள் விரும்பிய மனதிடம்
கண்களை தொட்டது கண்ணீர் பற்றிய கவிதை
மிக அருமை
மிக அழகான கவிதை தோழரே ,நானும் என் நண்பர்களும் என்ன பிறந்த நாள் அன்று ஒரு ஆஷ்ரமம் சென்று அங்குள்ள மாற்று திறனாளிகளுக்கு உணவுகள் கொடுத்தோம் என் வாழ்க்கையிலேயே அந்த நாள் மிக உன்னதமானது அதை நீங்கள் கண் முன் கொண்டு வந்து விடீர்கள் மிக்க நன்றி
புதிய கவியே வருக புதுக்கவிகள் தருக
நன்றி அன்பரே
நான் கட்டுப்பாடு விதித்து விட்டால் நானும் வாழ முடியாதே ?
அது தான் இன்றைய நிலைமை அன்பரே
பொறுத்திருந்து தான் பார்ப்போமே
நன்றி தோழமையே