நானும் அவனும்

ஆம் யாருக்கு தெரியும்
நானும் தான் காதலிக்கிறேன்
என்னுள் இருக்கும்
இன்னும் எனக்கே தெரியாத
அந்த
அடையாளம் தெரியாத
ஆண்மகனை.........................
என்றும் காத்திருப்பேன் ,...................

எழுதியவர் : (14-Jan-14, 4:47 pm)
Tanglish : naanum avanum
பார்வை : 138

மேலே