காதல்

என் மீது
அன்பு போர் தொடுத்து
கண்களால் சிறைபிடித்து
காதல் சிறையில் அடைத்தவனே
இப்போது ஏனடா
பிரிவு என்ற மரண தண்டனை கொடுக்கிறாய்?

எழுதியவர் : carolin (14-Jan-14, 6:05 pm)
Tanglish : kaadhal
பார்வை : 109

மேலே