சோக கவிதை

உனக்காக மட்டுமே உயிர் வாழ்கிறேன்
என்று தெரிந்தும் உண்மைகாதலா
என்னை சோதிக்க உயிரை கேட்கிறாய்
எப்படி நிரூபிக்க என் காதல்
உண்மை என்று இப்போதே உயிரை விடவா?

எழுதியவர் : kadhalkavithai (14-Jan-14, 6:32 pm)
Tanglish : soga kavithai
பார்வை : 167

மேலே