என்னவளின் சுவாசம்

என்னவளின்...............
குழல் கலைத்து செல்லும்
காற்றே கேள்
அவள் சுவாசம் உன்னால் தான்
என்பதற்காக மட்டுமே
அவளை தொடும் உரிமையை
உனக்கு அளிக்கிறேன்.................

எழுதியவர் : (13-Jan-14, 10:34 pm)
Tanglish : ennavalin suvaasam
பார்வை : 128

மேலே