இமைகளுக்கு

இமைகளுக்கு அருகிலும்
இதயத்திற்குள் அணைப்பிலும்

உருகி உருகி நிறைவதும்
உருகாமலே தேய்வதும்

இந்த புரியாத காதலில் தானோ ....

எழுதியவர் : Akramshaaa (12-Jan-14, 8:28 am)
Tanglish : imaigaluku
பார்வை : 209

மேலே