வழக்கு

வார்த்தை வாய்தாக்களால்....... நம் வழக்கினை வளர்த்து ...

அன்பை சிறையில் அடைத்து

வழக்கை தள்ளுபடி செய்கிறாய்

வழக்கம்போலேவே!!!!!!!!!!

எழுதியவர் : இந்து (13-Jan-14, 9:22 pm)
Tanglish : vazhakku
பார்வை : 159

மேலே