பூ

பற்களின்றி
உதடுகளால்
மட்டும்
சிரிக்கும்
புன்னகை
இளவரசி
-------------
பூ

எழுதியவர் : இமாம் (12-Jan-14, 8:16 pm)
Tanglish : poo
பார்வை : 101

மேலே