எண்ணம்போல் வாழ்வு

கூண்டு கிளியாய் இருந்த நான்

சிறகடிதது பறந்தபோது

பூமியைப் பார்த்து பயகிறேன்

இத்தனை பெரிய உலகில்

எவ்வளவு சிறியவன் என்று

நம்பிக்கையின் தென்றல் தீண்டியதும்

வான்நோக்கி பறந்தபோது

பூமியைப் பார்த்து திகைக்கிறேன்

இத்தனை பெரிய உலகம்

என் காலடியில் என்று

எழுதியவர் : (13-Jan-14, 1:52 am)
பார்வை : 105

மேலே