பிரம்மச்சாரிகளின் ஞாயிறுகள்

பிரம்மச்சாரிகளின்
ஞாயிறுகள்
பதினொன்றில் விடிவது
காலை உணவை
தவிர்க்கத்தானோ ?!

எழுதியவர் : பாவூர்பாண்டி (13-Jan-14, 8:02 am)
சேர்த்தது : ஜெ.பாண்டியராஜ்
பார்வை : 66

மேலே