நிர்வாணம்

ஆடையின்றி நின்றும்
அசிங்கமாய் இல்லை
குழந்தை!

எழுதியவர் : (23-May-10, 5:37 pm)
பார்வை : 509

மேலே