தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

தித்திக்கும் கரும்பை திகட்டாமல் தின்று
தித்திக்கும் அன்பை திகட்டத் தந்து
இனிப்பான பொங்கலை இனிதே உண்டு
இந்நாளும் இவ்வருடமும் இனிதே சிறக்க
தித்திக்கும் தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !

எழுதியவர் : வந்தியத்தேவன் (14-Jan-14, 10:24 am)
பார்வை : 75

மேலே