Vandhiyathevan - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  Vandhiyathevan
இடம்:  USA
பிறந்த தேதி :  14-Aug-1987
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  06-Sep-2013
பார்த்தவர்கள்:  144
புள்ளி:  60

என்னைப் பற்றி...

தமிழ் ஆசிரியையின் மகனாகப் பிறந்து , திரைகடல் ஓடித் திரவியம் தேடிக் கொண்டு இருக்கும் ஒரு தமிழ்(குடி)மகன் !!

என் படைப்புகள்
Vandhiyathevan செய்திகள்
Vandhiyathevan - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Mar-2014 9:29 am

கணிக்க முடியா ஓர்
கணிதம்
விவரிக்க முடியா ஓர்
விஞ்ஞானம்
விடையறிய முடியா ஓர்
விடுகதை

அது பங்குச்சந்தை அல்ல
நேற்றைய நிலவரப்படி
இந்நொடியை கணிப்பதற்கு

அது சதுரங்கமும் அல்ல
நடக்கப்போவதை கணித்து
மாற்றி விளையாடுவதற்கு

நிலவரத்தால் நடுங்காமல்
கணிப்பால் கலங்காமல்
வாழ்வை வாழ்வோம் !

மேலும்

நன்று! 04-Mar-2014 12:12 am
Vandhiyathevan - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Feb-2014 11:18 am

அபாய வளைவுகளில்
கவனம் தேவை
சாலையிலும் ...
சேலையிலும் ...

மேலும்

Vandhiyathevan - Vandhiyathevan அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Jan-2014 9:54 am

பாரதம் ...

பரதமும் ஓடிசியும்
கலந்தாடும் களமிது
காந்தியும் சுபாஷும்
குடியிருந்த கோட்டையிது

சிவனையும் புத்தனையும்
சேர்த்த சிற்பமிது
அல்லாவையும் ஏசுவையும்
பிணைத்த கதையிது

கங்கையும் காவிரியும்
பாய்ந்தோடும் நாளமிது
அரிசியும் கோதுமையும்
செழிக்கும் காணியிது

தமிழும் சம்ஸ்கிருதமும்
தோய்த்த ஓலையிது
குமரியும் இமயமும்
பாதுகாக்கும் கணமிது

வேற்றுமையில் ஒற்றுமை
என்றனர், வேற்றுமையே
இல்லையே பிறகெதற்கு
ஒற்றுமை ?

எல்லையைக் காக்கும் படை
வீரர்களுக்கு வணக்கம் வைத்து
உவப்புடன் வணங்குகிறேன், இந்தியக்
குடியரசை, எங்கள் பேரரசை !

மேலும்

நன்றி ! 27-Jan-2014 11:03 am
நன்றி ! 27-Jan-2014 11:03 am
நன்றி ! 27-Jan-2014 11:03 am
நன்றி ! 27-Jan-2014 11:03 am
Vandhiyathevan - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Jan-2014 9:54 am

பாரதம் ...

பரதமும் ஓடிசியும்
கலந்தாடும் களமிது
காந்தியும் சுபாஷும்
குடியிருந்த கோட்டையிது

சிவனையும் புத்தனையும்
சேர்த்த சிற்பமிது
அல்லாவையும் ஏசுவையும்
பிணைத்த கதையிது

கங்கையும் காவிரியும்
பாய்ந்தோடும் நாளமிது
அரிசியும் கோதுமையும்
செழிக்கும் காணியிது

தமிழும் சம்ஸ்கிருதமும்
தோய்த்த ஓலையிது
குமரியும் இமயமும்
பாதுகாக்கும் கணமிது

வேற்றுமையில் ஒற்றுமை
என்றனர், வேற்றுமையே
இல்லையே பிறகெதற்கு
ஒற்றுமை ?

எல்லையைக் காக்கும் படை
வீரர்களுக்கு வணக்கம் வைத்து
உவப்புடன் வணங்குகிறேன், இந்தியக்
குடியரசை, எங்கள் பேரரசை !

மேலும்

நன்றி ! 27-Jan-2014 11:03 am
நன்றி ! 27-Jan-2014 11:03 am
நன்றி ! 27-Jan-2014 11:03 am
நன்றி ! 27-Jan-2014 11:03 am
Vandhiyathevan - Vandhiyathevan அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Jan-2014 11:06 am

சிகப்பு சேலை அணிந்த சீமாட்டி
என் மனதை கொள்ளை கொண்டாளே
அவள் புன்சிரிப்பை காட்டி

தூரத்தில் நின்றாளே ஆற்றின் வளைவு காட்டி
என் கால்கள் அவள் நின்ற திசை
நோக்கி நகர்ந்ததே போக்கு காட்டி

சென்றாள் அன்ன நடை காட்டி
என் கண் அவளைப் பின்
தொடர்ந்ததே என்னிடம் டூ காட்டி

என்னை அவள் பார்த்த கணம்
தென்றல் வீசியதே என்னை நோக்கி
அவள் பார்த்த பின் நான்
என்னை விட்டு ஓடினேனே விலகி விலகி

பூவைச் சுற்றிய சேலையின் நடுவே
தெரிந்ததே ஒரு வெள்ளிக் கீற்று
என் கைகள் அதனை பக்கத்
துணையாக்க பறந்ததே வெள்ளிடை நிரப்ப ...

மேலும்

அடடே ஆச்சரியக்குறி !! வார்த்தையில்லை அன்பரே பாராட்ட .. 21-Jan-2014 10:13 pm
மரப்படகை ஓட்டியவள் மனப்படகை ஒட்டி சென்றாளோ..! 21-Jan-2014 8:02 pm
Vandhiyathevan - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Jan-2014 11:06 am

சிகப்பு சேலை அணிந்த சீமாட்டி
என் மனதை கொள்ளை கொண்டாளே
அவள் புன்சிரிப்பை காட்டி

தூரத்தில் நின்றாளே ஆற்றின் வளைவு காட்டி
என் கால்கள் அவள் நின்ற திசை
நோக்கி நகர்ந்ததே போக்கு காட்டி

சென்றாள் அன்ன நடை காட்டி
என் கண் அவளைப் பின்
தொடர்ந்ததே என்னிடம் டூ காட்டி

என்னை அவள் பார்த்த கணம்
தென்றல் வீசியதே என்னை நோக்கி
அவள் பார்த்த பின் நான்
என்னை விட்டு ஓடினேனே விலகி விலகி

பூவைச் சுற்றிய சேலையின் நடுவே
தெரிந்ததே ஒரு வெள்ளிக் கீற்று
என் கைகள் அதனை பக்கத்
துணையாக்க பறந்ததே வெள்ளிடை நிரப்ப ...

மேலும்

அடடே ஆச்சரியக்குறி !! வார்த்தையில்லை அன்பரே பாராட்ட .. 21-Jan-2014 10:13 pm
மரப்படகை ஓட்டியவள் மனப்படகை ஒட்டி சென்றாளோ..! 21-Jan-2014 8:02 pm
Vandhiyathevan - Vandhiyathevan அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Jan-2014 11:52 am

பிறந்தநாளாம்
தமிழன்னையின்
பிறந்தநாளாம்

கம்பனையும் கல்கியையும்
வள்ளுவனையும் பாரதியையும்
வற்றாமல் ஈணும்
பெருந்தாயின் பிறந்தநாளாம்

கார்பன் டேட்டிங்கும்
கணக்கிலட முடியா
தொன்மையின் பிறந்தநாளாம்

வயதில் தொன்மையனாலும்
சொல்லழகிலும் நடையழகிலும்
ரம்பைக்கு சவால்விடும்
ரதியின் பிறந்தநாளாம்

அழகில் மயங்கி
சில பல
காலமாய்
கவர முயற்சித்து
கவ்வினார் மண்ணை
கலக்க முயற்சித்து
கலந்தார் காற்றோடு
அழிக்க முயற்சித்து
அழிந்தார் கால ஆற்றோடு


வாழ்த்த வயதில்லை
நம் அன்னையை
வணங்குகிறேன் பெருமையோடு
பேரிகைப் பேரிடியாய்
பறைசாற்றுகிறேன் தமிழனென்று !

மேலும்

நன்றி ! 16-Jan-2014 1:58 pm
படம் அருமை கவிதை பதம் அருமை நன்று நன்றி விவேக்பாரதி 15-Jan-2014 2:31 pm
Vandhiyathevan - Vandhiyathevan அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Jan-2014 10:24 am

தித்திக்கும் கரும்பை திகட்டாமல் தின்று
தித்திக்கும் அன்பை திகட்டத் தந்து
இனிப்பான பொங்கலை இனிதே உண்டு
இந்நாளும் இவ்வருடமும் இனிதே சிறக்க
தித்திக்கும் தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !

மேலும்

நன்றி ! 16-Jan-2014 1:56 pm
ஆஹா...அருமையாக சொன்னீர்கள்..! உங்களுக்கும் சொல்கிறேன்..! தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்..! 14-Jan-2014 6:30 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (7)

Vanadhee

Vanadhee

சென்னை
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
KRISHNAN BABU

KRISHNAN BABU

VRIDACHALAM
user photo

user photo

Prabhu Balasubramani

Madurai <->Chennai

இவர் பின்தொடர்பவர்கள் (7)

user photo

Shyamala Rajasekar

Shyamala Rajasekar

சென்னை
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (7)

prahasakkavi anwer

prahasakkavi anwer

இலங்கை ( காத்தான்குடி )
Shyamala Rajasekar

Shyamala Rajasekar

சென்னை
user photo

Prabhu Balasubramani

Madurai <->Chennai
மேலே