பொங்கல்
சூரியனை வணங்கி நம் எல்லா கஷ்டங்களை அவனிடம் கூறி சூரியனின் வெளிச்சத்தை போல நம் வாழ்விலும் ஒரு பிரகாசமான வாழ்க்கை கிடைக்க வேண்டி.......
பொங்கி வரும் பொங்கலை போல நம் வாழ்விலும் சந்தோஷங்கள் நிறைந்து பொங்கி வழிய வேண்டும் ...
இனிப்பான கரும்பையும் உண்டு வரபோகும் நாட்கள் கரும்பை போல இனிப்பாக அமைய எல்லோரையும் வாழ்த்துங்கள்.....
நம் பொங்கலை மகிழ்ச்சியாக கொண்டாடி மேலும் உழவனுக்கு உதவி செய்யும் மாடு காக மாட்டு பொங்கலை கொண்டாடி அதற்கும் இனிப்பை கொடுத்து "பொங்கலோ பொங்கல்" என்று சொல்லி இனிதாக பொங்கலை கொண்டாட என் வாழ்த்துக்கள்...... கயல்விழி