கயல்விழி கவிதாயினி - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  கயல்விழி கவிதாயினி
இடம்
பிறந்த தேதி :  21-Feb-1994
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  14-Jan-2014
பார்த்தவர்கள்:  113
புள்ளி:  1

என்னைப் பற்றி...

கவிதை எழுத பிடிக்கும்

என் படைப்புகள்
கயல்விழி கவிதாயினி செய்திகள்

நெல்லை அறுவடை செய்ய வந்த உழவர்களை பார்க்காமல் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் குனித்து இருந்த பயிர்கள் ...........கயல்விழி

மேலும்

கயல்விழி கவிதாயினி - கயல்விழி கவிதாயினி அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Jan-2014 7:35 am

விரிந்த வானத்தில் களைந்து களைந்து ஓடும் மேகங்கள்......
பெரிய மரத்தின் பொந்து வழியாக .......
முகம் சிவந்து வெக்கப்பட்டு வெளியே வரும் சூரியன்.......
சடசட வென அடித்து விளையாடும் அலைகள் .........
கயல்விழி

மேலும்

விரிந்த வனத்தில் களைந்து களைந்து ஓடும் மேகங்கள் ...... மிகவும் அற்புதமான வரிகள் ... 24-Jan-2015 5:04 pm
நன்றி 15-Jan-2014 12:21 pm
படம் பார்த்து கவிதை சொல்லுவதா ,,,அருமை,, 15-Jan-2014 11:54 am
good 15-Jan-2014 9:31 am

விரிந்த வானத்தில் களைந்து களைந்து ஓடும் மேகங்கள்......
பெரிய மரத்தின் பொந்து வழியாக .......
முகம் சிவந்து வெக்கப்பட்டு வெளியே வரும் சூரியன்.......
சடசட வென அடித்து விளையாடும் அலைகள் .........
கயல்விழி

மேலும்

விரிந்த வனத்தில் களைந்து களைந்து ஓடும் மேகங்கள் ...... மிகவும் அற்புதமான வரிகள் ... 24-Jan-2015 5:04 pm
நன்றி 15-Jan-2014 12:21 pm
படம் பார்த்து கவிதை சொல்லுவதா ,,,அருமை,, 15-Jan-2014 11:54 am
good 15-Jan-2014 9:31 am
கயல்விழி கவிதாயினி - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Jan-2014 7:09 pm

சூரியனை வணங்கி நம் எல்லா கஷ்டங்களை அவனிடம் கூறி சூரியனின் வெளிச்சத்தை போல நம் வாழ்விலும் ஒரு பிரகாசமான வாழ்க்கை கிடைக்க வேண்டி.......

பொங்கி வரும் பொங்கலை போல நம் வாழ்விலும் சந்தோஷங்கள் நிறைந்து பொங்கி வழிய வேண்டும் ...

இனிப்பான கரும்பையும் உண்டு வரபோகும் நாட்கள் கரும்பை போல இனிப்பாக அமைய எல்லோரையும் வாழ்த்துங்கள்.....

நம் பொங்கலை மகிழ்ச்சியாக கொண்டாடி மேலும் உழவனுக்கு உதவி செய்யும் மாடு காக மாட்டு பொங்கலை கொண்டாடி அதற்கும் இனிப்பை கொடுத்து "பொங்கலோ பொங்கல்" என்று சொல்லி இனிதாக பொங்கலை கொண்டாட என் வாழ்த்துக்கள்...... கயல்விழி

மேலும்

முதல் படைப்பு சிறந்த கருத்து. தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்து. 22-Feb-2014 8:48 am
பொங்கல் வாழ்த்துக்கள் :) 15-Jan-2014 6:26 pm
பொங்கல் வாழ்த்துக்கள் :) 15-Jan-2014 6:25 pm
தங்களுக்கும் பொங்கல் நல்வாழ்துக்கள் இவன், ர.சங்கர் 15-Jan-2014 1:01 am
மேலும்...
கருத்துகள்

மேலே