விரிந்த வானத்தில் களைந்து களைந்து ஓடும் மேகங்கள்...... பெரிய...
விரிந்த வானத்தில் களைந்து களைந்து ஓடும் மேகங்கள்......
பெரிய மரத்தின் பொந்து வழியாக .......
முகம் சிவந்து வெக்கப்பட்டு வெளியே வரும் சூரியன்.......
சடசட வென அடித்து விளையாடும் அலைகள் .........
கயல்விழி