இந்த ஒற்றுமை உணர்வு உள்ளத்தில் என்றும் இருந்தால் நாம்...
இந்த ஒற்றுமை உணர்வு உள்ளத்தில் என்றும் இருந்தால் நாம் வல்லரசுதான் ...
ஆபத்து என அறிந்தும் அனைவரும் ஒன்றாய் பயணம் செய்கிறார்கள்.ஆனால் யதார்த்த வாழ்வில் பிரிந்து சிதறி உள்ளனரே , சாதியால், மதத்தால் , அரசியல் கட்சி எனும் மாயையால் , மொழி எனும் அடிப்படையில் , ...
சிந்தித்தால் சீராகுமே சிந்தையும் .