காதல்
என்னை தேடி காதலென்ற வார்த்தை அனுப்பு உன்னை தேடி வாழ்வின் மொத அர்த்தம் தருவேன்.
செல்லரிக்கும் தனிமையில் செத்துவிடும் முன் செய்தி அனுப்பு.
பூக்கள் உதிரும் சாலை வழியே பேசி செல்கிறேன்
மரங்கள் கூட நடப்பது போல நினைதுகொள்கிறேன்
கடிதம் ஒன்றில் கப்பல் செய்து மழையில் விடுகிறேன்
கனவில் மட்டும் காதல் செய்து இரவை கொள்கிறேன்
யாரோ என் கனவில் இணைவது
யாரோ என் இரவினை கொள்வதும் யாரோ
என் தனிமையின் அவஸ்தைகள் திர்திட வரையோ .
நான் கேட்ட பாடலில் பிடித்தது