மேகமே மேகமே கொஞ்சம் மழைத்தூவு
மேகமே மேகமே கொஞ்சம் மழைத்தூவு
என் மீது விழுந்து குளிப் பாட்டு
வானில் இருந்து நீ விழும் போதே
என் முகம் துருக்கிப் பார்த்து
உன்னை என் விழியின் மேல்
விழவைத்து வரவேக்கிறேன்
உன்னுடன் நான் விளையாட
மேகமே மேகமே கொஞ்சம் மழைத்தூவு.

