ராக்கியால்…

நீ தொட்டால் பட்ட மரமும்
தளிர்க்கும்! அதனால்தானோ…
மீசைகூட முளைக்காத
என் முகத்தில் தாடி தளிர்கிறது
நீ
தொட்டு கட்டிய
ராக்கியால்…

எழுதியவர் : Akramshaaa (17-Jan-14, 9:48 pm)
பார்வை : 77

மேலே