ஹைக்கூ

முடிஞ்சிபோச்சி வாழ்க்கையினு முடிவு நான் கட்டையிலே,
முன்ஜென்ம உறவா எம்முன்னாடி நின்னுபுட்ட,
மரத்துப்போன எம்மனச மழையாக நீ நனைக்க
புதுசாதான் நான் பொறந்தேன், ஏன் தாயாக நீ இருக்க...

எழுதியவர் : நாணல் (17-Jan-14, 10:16 pm)
Tanglish : haikkoo
பார்வை : 714

மேலே