ஹைக்கூ

ஜல்லிக்கட்டு காளைகள்
மண்ணைக் குற்றிக் கிளறி
மனிதனை புதைத்து விடுகின்றன

எழுதியவர் : (17-Jan-14, 10:54 pm)
சேர்த்தது : அருள்
Tanglish : haikkoo
பார்வை : 96

புதிய படைப்புகள்

மேலே