சாட்சியாய்

காரணம் இதுதானாம்
நிலா
காணாமல் போவதற்கு..

காதலர் பலர் செய்யும்
பொய் சத்தியத்திற்கு
இதைச்
சாட்சி ஆக்கிவிடுகிறார்களாம்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (18-Jan-14, 7:40 am)
Tanglish : satchiyaay
பார்வை : 66

மேலே