பாசம் ஒன்றில்

ஒராட்டும்
சத்தம் ஒரு கணம்
உறங்க வைத்தாலும்
ஒரு கைபுடி
அமுது என் வயிற்றை
நிறைய வைத்தாலும்
நீ காட்டும் பாசமும்
நேசமும் ,,,
என் நெஞ்சில் நிறைய
நித்தமும்
நித்திரை செய்கின்றேன்
நிம்மதியாய் ,,,,,,,,அம்மா
கவிஞர் ;
வி.விசயராஜா[மட்டு நகர் இளையதாரகை]

எழுதியவர் : கவிஞர் ; வி.விசயராஜா[மட்டு (18-Jan-14, 8:39 am)
Tanglish : paasam ondril
பார்வை : 110

மேலே