காகித இதயம்

ஒரு வெள்ளை காகிதம் ஒன்று
சில வரிகளால் என் இதயத்தை
அவளிடம் காட்டியது அவளோ
கிழித்துவிட்டாள் என் இதயத்தை
அவ்வெள்ளை காகிதம் போல

எழுதியவர் : தமிழ் (19-Jan-14, 4:17 pm)
Tanglish : kaakitha ithayam
பார்வை : 76

மேலே