பந்தயம்

" இந்த தங்க வாட்ச் நான் ஓட்டப்பந்தயத்துல ஜெயிச்சது"

"அப்படியா எவ்ளோ பேர் ஓடினீங்க?"

"நான், ஒரு போலிஸ் காரர் அப்புறம் இந்த வாட்ச்சுக்கு சொந்த காரர்..மூனு பேர் ஓடினோம்"

"ஙே"

எழுதியவர் : முரளிதரன் (20-Jan-14, 9:35 am)
Tanglish : panthayam
பார்வை : 152

மேலே