நகைச்சுவை

முதல் நபர்:உங்கள் பெயர் என்ன?
இரண்டாம் நபர்:சிவா
முதல் நபர்:வீட்டில் எப்படி கூப்பிடுவாங்க?
இரண்டாம் நபர்:கிட்ட இருந்தா மெதுவா கூப்பிடுவாங்க.தூரத்தில் இருந்தா சத்தமா கூப்பிடுவாங்க..
முதல் நபர்:???????