கண் கோளறு

ரகு : கண்ணு கோளாறுனு சொன்னியே கண் டாக்டர போய் பாத்தியா??
ரவி :அவருக்கு நானே பரவால.....
ரகு :ஏன்டா ??
ரவி :கண்ணு தெரியலன்னு போனா அவரு torch அடிச்சு என் கண்ண பாக்கறாரு...
ரகு :!!!

எழுதியவர் : சௌம்யா தினேஷ் (19-Jan-14, 10:11 pm)
பார்வை : 290

மேலே