+++பொம்மை கடை+++

மனைவி: பல பொம்மைகள வாங்கிக்கொடுத்தும் நம்ம பசங்கள திருப்தி படுத்த முடியலையே.. என்னங்க பண்ணலாம்..

கணவன்: ம்.. நாம் என்ன பண்ண முடியும்.. பேசாம பொம்மை கடை வைக்க வேண்டியது தான்..

மனைவி: ?!?!?

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (19-Jan-14, 8:36 pm)
பார்வை : 186

சிறந்த நகைச்சுவைகள்

மேலே