+++புதுமையான சமையல்+++

கணவன்: புதுமையான சமையல் எதுவோ செஞ்சிருக்கேனு சொன்னியே.. யாரு கத்துக்கொடுத்தாங்க..

மனைவி: யாரும் கத்துக்கொடுக்கலை.. நானே தான் கண்டுபிடிச்சேன்..

கணவன்: போடு போடு.. சாப்பிட்டு பார்க்கலாம்..
(சாப்பிட்டவுடன்) என்ன இது எங்கேயோ சாப்பிட்ட மாதிரி இருக்குது.. ஆனா பல சுவைகளா இருக்குதே..

மனைவி: அப்படியா.. இது வேற ஒண்ணுமில்ல.. போன வாரம் முழுவதும் நீங்க மிச்சம் கொண்டுவந்தீங்கல்ல.. அதோட கலவை தான்.. எப்படி டேஸ்ட்..

கணவன்: உன்னப்போலவே வேஸ்ட்..!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (19-Jan-14, 8:28 pm)
பார்வை : 203

சிறந்த நகைச்சுவைகள்

மேலே