அதிசயம்

ஒற்றை நிலவும்
இலட்ச விளக்குகளும்
கோடி விண்மீன்களும்
அகற்ற முடியாத அசுர இரவை
அகல வைக்கிறாயே அதிசயம்தான் ....

எழுதியவர் : priyaram (20-Jan-14, 2:16 pm)
Tanglish : athisayam
பார்வை : 63

மேலே