மாற்றம்

உனக்கு நான் இருப்பேன்
என்று என்றும்
என் மூச்சான உன் வாக்கு
உனக்கு காற்றோடு கதை
பேசிய இனிய
பொழுதுகள் போலும்!!!

மாற்றம் ஒன்றே மாறாதது!!!!!!!!!!!

எழுதியவர் : (21-Jan-14, 1:05 pm)
சேர்த்தது : Meera
Tanglish : maatram
பார்வை : 173

மேலே