வரம்

பிறக்கும் போதே
உன் அன்பை
பெற வேண்டும்...
இறக்கும் வரை
உன் நினைவில்
வாழ வேண்டும் ..
மறக்கும் நிலை வந்தால்...
மரணம் ஒன்றே வேண்டும் ...!
பிறக்கும் போதே
உன் அன்பை
பெற வேண்டும்...
இறக்கும் வரை
உன் நினைவில்
வாழ வேண்டும் ..
மறக்கும் நிலை வந்தால்...
மரணம் ஒன்றே வேண்டும் ...!